Wednesday, April 28, 2010

சிகரெட்


வடிவம் இல்லா நீ என் நண்பனின் அறிமுகம்
என்னை நீ மயக்கினாய்
நானும் மயங்கினேன்
நனிக்கொருமுறை நினைக்கிறன்
உன்னை புகைகிறேன்
நீ எரிந்து என்னையும் எரிக்கிறாய்!

1 comment:

  1. // நீ எரிந்து என்னையும் எரிக்கிறாய்//

    தெரியுதுல விடவேண்டியது தானே?

    ReplyDelete